Saturday, 18 October 2025

இரட்டைக்கிளவி

கலகல என
சிரித்து
கமகம என
மணந்து
பிரிந்தால்
பொருள் தராத
ஆனால்
சேர்ந்திருந்து
மொழிச் சுவை
தரும்
இரட்டைக் கிளவிகள்
அண்ணனும் அறிவும்!

❤❤

No comments:

Post a Comment

அக்கறை

எப்படிப்போனாய்? ~ அக்கறை பக்கத்தில் யார் அமர்ந்து வந்தது? ~ சந்தேகம்! DSEU 6th foundation day 2025 பரிதாபங்கள்.