வண்ணங்கள்
பல எண்ணங்கள்!
தூய வெண்மை,
சமத்துவ நீலம்,
சிந்தனை சிகப்பு,
அனைத்தும் கலந்தால் என்ன ?
புன்னகை மலர் மலர்ந்தால் என்ன ?
இளவரசன் இருந்தால் என்ன ?
அவன் எங்களின் அரசனாகட்டுமே !
பழக்கமானவை மறந்துபோகும் அதிகநேரம் அமர்ந்தால் இடுப்பெலும்பு வலிக்கும் முடிஅடர்த்தி குறையும் நரைக்கும் தோல்கள் கடினமாகும் தூக்கம் குறையும் வய...
No comments:
Post a Comment