Friday, 29 October 2021

குறட்டை

தூக்கம் கலைந்த இரவில்
தொலைதூரத்தில் கேட்கும் 
வாகன சத்தமும், 
கொசுவின் சத்தமும்
கடிகாரத்தின் சத்தமும்
காற்றாடியின் சத்தமும்
குழந்தையின் முனகல் சத்தமும்
தொந்தரவாய் இருந்தது மாறி
சுகமாய் வடிவெடுத்தது
காரணம் ......
அருகில் கேட்கும் 
உன் குறட்டை யும்
உன் வியர்வை வாசமும்

No comments:

Post a Comment

விஜி EEE

ஆண்டு அதிகமாக முதுமை வரும் உலக நியதி! அதை உடைத்தெறிந்த மார்கண்டேயி எங்கள் விஜி! பாவாடைச் சட்டையில் பள்ளி செல்லும் மாணவி சேலை கட்டி நி...