Friday, 29 October 2021

ஆண்கள் கவனத்திற்கு!

ஆண்கள் கவனத்திற்கு! 

சட்டையில் பட்டன் 
திடீரென்று காணோமா!
பாக்கெட்டில் துழையா!
ஷூலேஷ் அறுந்ததா!
ஆபிஸ் பை ஜிப்பில்லையா!
லஞ்ச் கசக்கிறதா
சந்தேகமே வேண்டாம்
நீங்கள் கண்காணிப்பில்!
உள்துறை அமைச்சர்
கோபமாய் உள்ளார்
உங்கள் நடத்தை
சந்தேகிக்கப்படுகிறது!
சரண்டரா, சண்டையா
யோசிக்க வேண்டாம்
சரண்டரானால்
உள்ளதேனும் மிஞ்சும்!
சண்டையை தேர்ந்தால்
உள்ளதெல்லாம் போகும் 

No comments:

Post a Comment

நர்மதா

தொலைதூர வாழ்வின் துயரங்கள் சுரைக்காயா 😔😔😔 என்றதற்கும் சுரைக்காய் 😍😍😍 என்பதற்கும் இடைப்பட்ட தூரம் 5954 KM... பட...