பாதையில் மலர் கண்டேன் !
பாதையே மலர் ஆகுமோ ?
பாவையே துணையாகுமோ ?
பூசைக்கான மலரை,
புழுதியில் வீசுவாரோ ?
வைரங்களை குப்பையில்,
கழிந்து கிடத்துவாரோ ?
எங்கு கிடைப்பினும்,
தங்கம் தங்கம்தானே !
பாதை மலர்,
உள்ளக் கிடக்கையை உதடுகள் மறைக்கலாம் கண் மறைக்குமோ? இலை மறைக்கும் கனியை வாசம் காட்டிக் கொடுப்பது போல என்மீது கொண்ட நேசத்தை உன் கண்கள் என்னி...
No comments:
Post a Comment