கேமராவில்
கைது செய்யமுடியாத
காட்சிகளை
கண்களால்
சிறைப்படுத்தும்
முயற்சியா
மகனே?
நீ எடுத்த
புகைப்படத்தை
போலவே
உன் புகழும்
மங்காதிருக்கட்டும்!
கலகல என சிரித்து கமகம என மணந்து பிரிந்தால் பொருள் தராத ஆனால் சேர்ந்திருந்து மொழிச் சுவை தரும் இரட்டைக் கிளவிகள் அண்ணனும் அறிவும்! ❤❤ ...
No comments:
Post a Comment