Tuesday, 4 August 2026

காலம்

வரம் என நினைத்ததை
சாபம் என நினைக்க வைக்கிறது

பெருமை என நினைத்ததை
சிறுமை என நினைக்க வைக்கிறது

காலம் எனும் ஆசான்! 

காலம்

வரம் என நினைத்ததை சாபம் என நினைக்க வைக்கிறது பெருமை என நினைத்ததை சிறுமை என நினைக்க வைக்கிறது காலம் எனும் ஆசான்!