இரண்டு
இன்னிசை
அளபெடைக்கு
சொந்தமானவள்
தொழிலில்
உச்சம் தொட்ட
தென்றல் மொழியாள்
கௌரிக்கு இனிய பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள்
💐💐💐
எங்களின் ஆணிவேர் ஆதார ஸ்ருதி இணைக்கும் சக்தி கோப்பெரும் சோழி பாடகி தொழில்நுட்ப வல்லுநர் மனைவி மகள் தாய் தோழி என அத்தனைப் பாத்தி...
No comments:
Post a Comment