Tuesday, 25 August 2026

இலைகளின் நடனம்! ❤

மழைத்துளிகள்
பெல்லட் குண்டுகளாய்
இடைவிடாமல்
பொழிந்தபோதும் 

மாணவர்களைப்போல
நெஞ்சம் நிமிர்த்தி
எதிர்கொண்டு 

இசைந்தாடுகின்றன 
இலைகள்!

மழை ஓயுமா?
இலை ஓயுமா?

No comments:

Post a Comment

இலைகளின் நடனம்! ❤

மழைத்துளிகள் பெல்லட் குண்டுகளாய் இடைவிடாமல் பொழிந்தபோதும்  மாணவர்களைப்போல நெஞ்சம் நிமிர்த்தி எதிர்கொண்டு  இசைந்தாடுகின்றன  இலைகள்! மழை ஓயுமா...