Tuesday, 4 August 2026

காலம்

வரம் என நினைத்ததை
சாபம் என நினைக்க வைக்கிறது

பெருமை என நினைத்ததை
சிறுமை என நினைக்க வைக்கிறது

காலம் எனும் ஆசான்! 

No comments:

Post a Comment

இலைகளின் நடனம்! ❤

மழைத்துளிகள் பெல்லட் குண்டுகளாய் இடைவிடாமல் பொழிந்தபோதும்  மாணவர்களைப்போல நெஞ்சம் நிமிர்த்தி எதிர்கொண்டு  இசைந்தாடுகின்றன  இலைகள்! மழை ஓயுமா...