நான்
சலிக்காமல்
வாசிக்கும்
சந்தக்
கவிதையடி.. நீ
விழிக்குள்
ஓவியமாய்
விந்தைக்
கவிதை யடி!!
மொழிக்குள்
மோனையாய்
செழிக்கும்
கவிதையடி.. அழகே நீ...
உள்ளக் கிடக்கையை உதடுகள் மறைக்கலாம் கண் மறைக்குமோ? இலை மறைக்கும் கனியை வாசம் காட்டிக் கொடுப்பது போல என்மீது கொண்ட நேசத்தை உன் கண்கள் என்னி...