J படும் பாடு
J வும் S உம் நெருங்கிய பந்தம்
46 வருசம் உறவுக்காரர்கள்
J உயிர் தந்தது S க்கு
உடல் வளர்த்தது
பொருள் தந்தது அருள் தந்தது
இனியதொரு பொன்னாளில்
இல்லாளாய் M வந்தது
J வை நீக்கி M ஐ சேர்த்து
SM பேனர் நீண்டது 14 வருடம்
சிக்கன்குனியா வந்து
M மறைந்தது
S உடனே J வுடன் இணைந்தது
இரண்டு வருடம் கூட்டணி
எங்கு பார்த்தாலும் JS விளம்பரம்
இன்னொரு பொன்னாள்
திடீர் என K நுழைந்தது
மீண்டும் J கழட்டிவிடப்பட்டது
இப்போது ஊரெல்லாம் SK பேனர்
நிரந்தர இடஒதுக்கீடு
கோரி J போராட்டம்
No comments:
Post a Comment