Thursday, 16 February 2023

1182

பெண் மேனி
என்ன தாமிரமா?
அவர் பிரிவு என்ற
ஆக்சிஜனோடு
வினையாற்றி
பசலை படர்ந்து
நிறம் மாறியதே!
பொலிவும் குறைந்தது
பலமும் குறைந்தது
Primer என்ற
குழந்தை இருந்தால்
பிரிவும் வராது
பசலையும் வராது
பேதை பெண்ணுக்கு
தன்னை காக்கும்
வழிகள் தெரியலையோ?

Comments received

No comments:

Post a Comment

புன்னகை

சர்க்கரை அளவு  குறைந்தால் சாக்லேட் தேடும் சர்க்கரை நோயாளி போல ரத்த அழுத்தம்  குறைந்தால் காபி குடிக்கும் குறை ரத்த அழுத்த நோயாளி ...