01/June 2020
மகிழ்ச்சி
இரண்டாம் பையை சுமக்க
தூசு துடைக்க
திரை நேரம் குறைக்க
தண்ணீர் நிரப்ப
மூன்றாம் கை வந்தது
தூய்மை பாரதம்
வீட்டிலும் நடைமுறையில்
தட்டும் டம்லறும்
நான்காய் மாறியது
இரவில் தூக்கம்
நிம்மதியை தந்தது
உள்ளக் கிடக்கையை உதடுகள் மறைக்கலாம் கண் மறைக்குமோ? இலை மறைக்கும் கனியை வாசம் காட்டிக் கொடுப்பது போல என்மீது கொண்ட நேசத்தை உன் கண்கள் என்னி...
No comments:
Post a Comment